பொள்ளாச்சி அருகே பல்லடம் சாலை கருமாபுரம் பிரிவில் அரசு பேருந்தும் லாரியும் மோதி விபத்து இரு குழந்தைகள் 3 பெண் நிகழ்விடத்தில் உயிரிழப்பு. மருத்துவமணையில் ஒரு ஆண் சிகிச்சை பலனின்றி பலி மீதம் உள்ள பயணிகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமணையில் தீவர சிகிச்சை பெற்று வருகின்றனர்..
பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு. பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக