தெற்காசியா நாடுகள் பங்கேற்கும் பொது விசாரணையில் பங்கேற்க செல்கிறோம்
******************************************************************
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஆதிவராக நத்தம் கிராமத்தில் தலித் சமுகமான சீதா கடந்த 2014 ஆம் ஆண்டு ஜீலை மாதம் ஆணவ கொலை செய்யப்பட்டார். மேலும் ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே உள்ள கூதாம்பி கிராமத்தில் தலித் மகளுக்கு கூட்டுறவு பால் உற்ப்பத்தி மையத்தில் பால் வழங்காமல் தலித் சமுகமான மூர்த்தி மீது சாதிய பாகுபாட்டால் தாக்குதல் பொய் வழக்கு இரு சம்பவங்களுக்கும் நீதி பெற புதுடெல்லியில் நடைபெறும் தலித் நீதிக்கான தேசிய இயக்கம் நடத்தும் தெற்காசிய நாடுகள் பங்கு பெறும் பொதுவிசாரணையில் பங்குபெற பாதிக்கப்பட்டவர்களோடு செல்கிறோம்.
ADD1
பார்வையாளர்கள்
ஞாயிறு, 13 மார்ச், 2016
தெற்காசிய மாநாட்டுக்கு பயணம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக