சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் பிளாஸ்டிக்கழிவுகள்.சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் பிளாட்ஸ்டிக் கழிவுகள் மிதப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டு விவசாயத்திற்கும், மக்களின் அத்தியாவசியத்தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது.இதற்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளாதால் ஆற்றில் தண்ணீரின் அளவு குறைந்து வற்றி வருகிறது. காரணம் ஆற்றிற்கு முக்கியமாக தண்ணீர் தரும் வீராணம் ஏரியில் தூர் வாரப்பட உள்ளதால் அதில் தண்ணீர் தேக்கிவைப்பது நிறுத்தப்பட்டு விட்டது.அதனால் அதிலிருந்து வெள்ளாற்றுக்கு தண்ணீர் வருவது தடைப்பட்டுள்ளது. சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் குறைந்தளவு நீர் உள்ளதால் அதில் பிளாஸ்டிக்கழிவுகள், இறைச்சிக்கழிவுகள் மிதப்பதால் அது சுற்றுப்புற சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகிறது.மேலும் தண்ணீர் குறைந்துகொண்டே வருவதால் அவை அப்படியே மண்ணில் புதையுண்டு விடும்.இவ்வாறு நிகழும்போது வருங்காலங்களில் வெள்ளாற்றில் இயல்பாக நடக்கும் நீரியல் சுழற்சி பாதிக்கப்பட்டு அதாவது நிலத்திற்குள் நீர் செல்வது தடுக்கப்பட்டு விரைவில் சேத்தியாத்தோப்பு வெள்ளாறு பாலைவனமாக பாதிப்பதற்கு வாய்ப்புள்ளது. மற்றும் இதனை நம்பியுள்ள சேத்தியாத்தோப்பு அதனை சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.இப்பகுதி மக்கள் கூறும்போது அதிகாரிகள் வெள்ளாற்றில் பிளாஸ்டிக்கழிவுகள், இறைச்சிக்கழிவுகள் கொட்டுவதை தடுத்து சுற்றுப்புற சூழலை பாதுகாக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.
ADD1
பார்வையாளர்கள்
சனி, 5 மார்ச், 2016
சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் பிளாஸ்டிக் கழிவுகள்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக