தர்மபுரி:24.3.2016 பாலக்கோடு அருகே சென்னப்பன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் தன் மனைவி சக்தி என்பவரை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் முருகன் கடத்தி சென்றதாக மாரண்டஹள்ளி காவல்நிலையத்தில் புகார் அந்த கிராமத்தை சேர்ந்த ஊர்கவுண்டர் மந்திரிகவுண்டர் ஊர் பிறமுகர்கள் இந்த வழக்கு சம்மந்தமாக அந்த கிராமத்தில் இரு தறப்பிலும் 50,000 ரூபாயை பெற்றுக்கொண்டு கட்டப்பஞ்சாயத்தில் ஈடுப்பட்டிருந்த இக்கி ராமத்தை சேர்ந்தவர்கள் பேசியுள்ளனர் தகவல் அறிந்த இன்ஸ்ப்பெக்டர் ரத்தனகுமார் விரைந்து சென்று கடத்தி சென்ற முருகனையும் கட்டப்பஞ்சாயத்து செய்த ஆறு பேரையும் அதிரடியாக கைதுசெய்தனர் மற்றும் பணம் 50,000 ரூபாய் பறிமுதல் செய்து மாரண்டஹள்ளி போலீசார் விசாரணை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக