சிறுதாவூரில் பணம் பதுக்கல் உண்மையா?: விசாரிக்க லக்கானி உத்தரவு
முதல்வர் ஜெயலலிதாவின் சிறுதாவூர்பங்களாவில், லாரிகளில் பணம் பதுக்கி வைத்துள்ளனர் என மக்கள் நலக் கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் குற்றம் சாட்டி பேசினர்.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியது, சிறுதாவூரில் முதல்வர் பங்களாவில் லாரிகளில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக எதிர்க்கட்சிகளின் புகார் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ரூ.16.20 கோடி ரொக்கப்பணம் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக