மக்கள் நல கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூரில் சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டனியின் வெற்றி குறித்து ஆலோசனை செய்யபட்டது. இந்த கூட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், சிபிஐ மாவட்ட செயலாளர் மணிவாசகம், விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் சு.திருமாறன், கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பா. தாமரைச்செல்வன் , சட்டமன்ற தொகுதி செயலாளர் மு.அறிவுடைநம்பி, செய்தி தொடர்பாளர் புதியவன்,நகர செயலாளர் பாவாணன், ஒன்றிய செயலாளர் சக்திவேல், சிபிஎம் நிர்வாகிகள் நகர செயலாளர் சுப்புராயன்,மாவட்ட செயற்குழு மாதவன், ஒன்றிய செயலாளர் ராஜேஷ்குமார், சிபிஐ மாவட்ட துணை செயலாளர் குளோப், விடுதலைசிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஸ்ரீதர், ஆதவன்.கிட்டு, செந்தில், பிரதீப், குருமூர்த்தி, தமிழொளி, சதீஷ், வினோத் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக விடுதலைசிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக