மல்லையாவிடம் ஏமாந்த வங்கிகள்
விஜய் மல்லையாவுக்கு எதிராக பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி, பெடரல் வங்கி, ஐ.டி.பி.ஐ., வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஜம்மு - காஷ்மீர் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரு, யூகோ வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள், சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளன.
எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு?
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா - ரூ.1,600 கோடி
பஞ்சாப் நேஷனல் வங்கி - ரூ.800 கோடி
ஐ.டி.பி.ஐ., வங்கி - ரூ.800 கோடி
பாங்க் ஆப் இந்தியா - ரூ.650 கோடி
பாங்க் ஆப் பரோடா - ரூ.550 கோடி
யுனைட்டெட் பாங்க் ஆப் இந்தியா - ரூ.430 கோடி
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா - ரூ.410 கோடி
யூகோ வங்கி - ரூ.320 கோடி
கார்ப்பரேஷன் வங்கி - ரூ.310 கோடி
ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் - ரூ.150 கோடி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - ரூ.140 கோடி
பெடரல் வங்கி - ரூ.90 கோடி
பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி - ரூ.60 கோடி
ஆக்சிஸ் வங்கி - ரூ.50 கோடி
மற்ற வங்கிகள் - ரூ.2,640 கோடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக