ஜெயலலிதா வாங்கிய வங்கி கடன் விவரங்களை நாளைக்குள் தாக்கல் செய்ய கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
மோசடி வழக்கில் விஜய் மல்லையா மீது ஜாமீனில் வெளிவரமுடியாத மேலும் 5 பிடிவாரண்ட்டை ஐதராபாத் கோர்ட்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் கைது இலங்கை கடற்படை அட்டூழியத்துக்கு மத்திய அரசு முடிவு கட்டவேண்டும் : கருணாநிதி.
தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் சோதனையில் மார்ச் 12 வரை ரூ.7 கோடி பறிமுதல் : தேர்தல் ஆணையம் தகவல்.
தங்கம் மீதான கலால் வரியை திரும்பப்பெற முடியாது அந்த எண்ணமே கிடையாது - அருண்ஜெட்லி.
உடுமலைப்பேட்டை தலித் இளைஞர் படுகொலையை கடுமையாக கண்டிக்கிறேன் ஒருவரின் உயிரை எடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது - அன்புமணி ராமதாஸ்.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு வழக்கை இழுத்தடிப்பதற்கான அனைத்து உத்திகளையும் ஜெ. கையாள்வார் - ஆச்சார்யா.
மக்கள் நலக் கூட்டணியை பார்த்து இரண்டு கட்சிகளும் பயம் வந்துவிட்டது. தேமுதிக கட்சி மக்கள் நலக் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது திண்டுக்கல்லில் வைகோ பேட்டி.
ஆசிரியர் கோதை லட்சுமியுடன் ஓடிய மாணவன் சிவசுந்தரபாண்டியன் தனது பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்தார்.
தலித் மாணவர் கொலை சென்னையில் 18–ந்தேதி விடுதலை சிறுத்தை சென்னையில் ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு.
விக்ஸ் ஆக்சன் 500' மாத்திரை விற்பனை நிறுத்தம்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு : ஜான்பாண்டியன்.
இந்திய படைகளை உளவு பார்க்க பாகிஸ்தான் பயன்படுத்த்திய ஸ்மெஷ் ஆப் நீக்கம்.
உடுமலைபேட்டையில் நடந்த ஆணவ கொலையில் திண்டுக்கல் பாலகிஷ்ணாபுரத்தை சேர்ந்த ஜெகதீசன், செல்லான்டியம்மன் கோவில் தெரு செல்வகுமார், பழனியை சேர்ந்த மணிகண்டன், திண்டுக்கல் பைபாஸ் ரோடு மைக்கேவல். மதன் ஆகியோர் கைது.
[6:11pm, 15/03/2016] +91 95008 81289: தமிழகத்தில் பா.ஜ.க. தனித்துது போட்டி தே.ஜ. கூட்டணியில் சேர எந்த கட்சியும் முன்வராததால் தமிழிசை அறிவிப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக