உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

புதன், 25 மே, 2016

News

anthosh Balaji Rajagopal
தமிழக நிதி ஆதாரத்தை பெருக்க எனது சில யோசனைகள் :
8 கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் 5 கோடி சிம் கார்டு பயன் பாட்டில் இருக்கும் , நாம் செய்யும் Recharge லாபங்கள் aircel airtel reliance Vodafone bsnl போன்ற தனியார் நிருவனதிட்க்கு தான் செல்கிறது , அதனால் தமிழக அரசுக்கு எந்த பயனும் இல்லை , தமிழ்நாடு தொலை தொடர்பு நிறுவனம் ஒன்று தொடங்கி , அனைவருக்கும் இலவச சிம் கார்டு வழங்கி 5 கோடி மக்களை பயன் படுத்த வேய்தால், 5 கோடி சிம் x 12 மாதம் x சராசரி 300 ருபாய் Recharge வருமானம் தமிழக அரசுக்கு வந்து சேரும்
(180000000000 crore)
8 கோடி மக்கள் முன்று கோடி குடும்பங்களாக பிரிக்கலாம் , ஒரு குடும்பம் ஒரு பைக் உள்ளது , சில குடும்பம் இரண்டு முன்று பைக் உள்ளது சராசரியாக 4 கோடி பைக் மற்றும் சில கோடி பஸ் கார் இதர வாகனங்கள் , கட்டாயம் வாகன காப்பிடு இல்லாமல் வண்டி ஓட்ட முடியாது , நாம் எடுக்கும் வாகன காப்பிட்டு பணம் தனியார் இன்சூரன்ஸ் நிருவனதிட்கும் , தேசியமயம் அக்க பட்ட இன்சூரன்ஸ் நிருவனடிட்கும் செல்கிறது
அதை தடுத்து , தமிழ்நாடு இன்சூரன்ஸ் நிறுவனம் ஆரம்பித்து அதில் பாலிசி போடா செய்யலாம் , அதில் சில அயேரம் கோடி வருமானம் கிடைக்கும் , accident ஆனா பணம் குடுக்கணும் என்று போக்குவரத்து விதிகள் முறையாக பின் பற்ற செய்யலாம் , accident காரணமான ரோடு சரியா போடுவாங்க , ஒரே செயலில் 3 நன்மைகள்
அரசு இலவச கல்வி கூடம் நடத்துவதை போல , கட்டணம் நிர்ணயம் செய்து கல்விக்கூடம் திறக்கலாம் , காசு குடுத்து படிகிறவன் இங்க சேறு , இலவசம் படிகிறவன் அங்க சேறு, தனியாரை காட்டிலும் குறைந்த கட்டினம் நிர்ணயகலாம் , consolidate முறையில் வாத்தியாரை பணியில் அமர்த்தலாம் , மாணவர் சேர்கை அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்யலாம் , 100 மாணவர்கள் படித்தால் ஒரு சம்பளம் , 200 மாணவர்கள் படித்தால் ஒரு சம்பளம் , அதிக சம்பளம் வேண்டும் என்று நல்ல கோச்சிங் கொடுத்து மாணவர் சேர்க்கையை அதிகம் செய்வார்கள்
தனியார் கல்வி கூடத்தில் முடங்கி கிடக்கும் பல லட்ச லட்ச கோடி பணம் அரசு கஜான வந்து சேரும் , கல்வி வியாபாரம் ஒரு அளவுக்கு தடுக்க படும்
12 லட்சம் மாணவர்கள் +2 தேர்வு எழுதி உள்ளார்கள் , தமிழ்நாட்டில் LKG முதல் கல்லூரி வரை இருக்கும் மாணவர்கள் எண்ணிக்கை என்று பார்த்தல் ஒரு கோடி முப்பது லட்சம்
8000 பள்ளி கூடங்கள் இந்த மாணவர்களின் பணத்தை ஊரிகிறது , அதை அரசை நோக்கி திருப்பினால் , தமிழ்நாடு பிற நாட்டுக்கு கடன் கொடுக்கலாம்
இயேற்கை வளங்களை விற்று நிதி
ஆதாரத்தை பெருக்க வேண்டிய அவசியம் இல்லை
Artical by
Santhosh balaji
Don't copy it
10 hrs · Public

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக