உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

வியாழன், 17 மார்ச், 2016

எச்சரிக்கை

வட/மத்திய சென்னை வாழ் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை 🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫
சில நாட்களாக மகளிர் சுயஉதவி குழு மூலம் லோன் பெற்றுத் தருகிறேன், என்றும் இது கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற போகிறோம் என்பது போல வட சென்னை to திருவள்ளூர் வரை ஒரு 3 பெண்கள்  கொண்ட கும்பல் அலைந்து உங்களிடம் pancard கட்டணம் application கட்டணம் என ரூ 500/- வரை வசூல் செய்து ஏப்பம விட்டு விடுவதோடு லோன் பணம் தேர்தலால் நிற்க வைக்க பட்டுள்ளது தேர்தல் முடிந்த உடன் கிடைக்கும் என கூறி விடுவதோடு   உங்களிடமிருந்து உங்களை பற்றிய விவரங்களையும் வங்கி எண் முதல் அனைத்தையும் பெற்று தவறான செயல்களுக்கு பயன் படுத்தபாடலாம் என இதன் மூலம் எச்சரிக்கை விடுக்க படுகிறதுFT    🚫🚫🚫🚫🚫🚫🚫🚫🚫

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக