உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

வியாழன், 17 மார்ச், 2016

முரண்பாடான வங்கி

எங்கள் ஊரில் உள்ள வங்கியில் ஒருவர் விவாசயத்திற்க்கு தங்க நகை அடகு வைத்துள்ளார் ...

அது உரிய நாட்களில் மீட்கப்படவில்லை என்று நகை ஏலம் விடப்பட்டு பணத்தை வங்கி எடுத்துக்கொண்டது ...

ஆனால் அவர்கள் அடகு வைக்கும் பொழுது கொடுத்த பணம் ஏலம் விடும் பொழுது கிடைக்கவில்லை என்று அடகு வைத்தவரின் ...

வங்கி கணக்கை முடக்கிவிட்டு அதில் இருந்த பணத்தை அவர்கள் எடுத்துக்கொண்டும் வங்கி கணக்கை முடக்கியே வைத்துள்ளனர் ....

அதோடு இன்னும் 5000 பணம் கொடுத்ததால் தான் முடக்கிய வங்கி கணக்கை விடுவிப்போம் என்று வங்கி மேலாளர் சொல்கிறார் ...

நகையை ஏலம் விட்டு பணத்தை பெற்றுக்கொண்டும் , மேலும் பணத்தை கேட்பது சரியா ? வங்கி கணக்கை முடக்கியது சரியா ?

இது தொடர்பாக வங்கி மேலாளர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்க முடியுமா ?

உங்களின் ஆலோசனைகளை கூறுங்கள் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக