உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

புதன், 16 மார்ச், 2016

செய்தி துணுக்கு

படுகொலை :

துறைமுகம் தொகுதி காந்தி நகரில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பலால் CPIM ஊழியர் வெட்டி படுகொலை. உடல் GH ல் உள்ளது
+919841305152

16-03-2016

காலை 10 மணி
மறைமலை நகர் ஸ்பெல் கம்பெனி தொழிலாளர்கள் உண்ணாவிரதம் @ சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை. அ.சவுந்திரராசன் MLA

11 மணி
உடுமலைப்பேட்டை சாதி ஆணவக்கொலையை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம் @ வேளச்சேரி விஜயநகர பேருந்து நிலையம்
+919841130143

5 மணி
உடுமலைப்பேட்டை சாதி ஆணவக்கொலையை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, DYFI, AIDWA  ஆர்ப்பாட்டம் @ வள்ளுவர் கோட்டம் . உ.வாசுகி
+919841130143

5மணி
கடனுக்காக விவசாயிகளின் டிராக்டர்கள் பறிமுதல் செய்வதை கண்டித்து வங்கி ஊழியர்கள் & DYFI ஆர்ப்பாட்டம் @ தி.நகர் வெங்கட்நாராயணா சாலை கோட்டக் மகேந்திரா வங்கி 9841130143

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக