உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

புதன், 16 மார்ச், 2016

பக்தி

சித்திரை திருவிழா

       மதுரை
அழைப்பிதழ்.2016

அனைவரும் வருக!

ஸ்ரீகள்ளழகர் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர்
அருள் பெறுக!

10 ஏப்ரல்  2016 - ஞாயிறு 
- காலையில்  - சித்திரை திருவிழா கொடியேற்றம்

இரவு.  சுவாமி கற்பகவிருட்சத்தில் அம்பாள் சிம்மவாகனத்தில் பவனி

-11  திங்கள்  - பூத அண்ணவாகனம்

12 .செவ்வாய்
கைலாசபர்வதம்
காமதேனு வாகனம்

13 புதன்  - தங்கபல்லாக்கு

14 வியாழன்

- வேடர்பரீ லீலை குதிரைவாகனம்

15-வெள்ளி

மாலை
சைவசமய ஸ்தாபித வரலாற்று லீலை-

- இரவு
தங்க ரிஷபம் வாகனம் வெள்ளி ரிஷப வாகனம்

16 சனி நந்தீஸ்வரர் யாழி வாகனம்

17 ஞாயிறு ஸ்ரீமீனாட்சி பட்டாபிஷேகம் வெள்ளி சிம்மவாகனத்தில்

18 திங்கள் திக்விஜய் இந்திரலோக விமானம்

19 செவ்வாய் காலை திருக்கல்யாணம் இரவு
      அம்மன் பூப்பல்லக்கு

20 புதன் காலை தேரோட்டம் இரவு தடம்பார்த்தல்

கள்ளழகர் உற்சவம்

21 வியாழன் தல்லாகுளத்தில் எதிர்சேவை

22 வெள்ளி அதிகாலையில் தங்ககுதிரையில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல்

      நன்றி! !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக