உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

வியாழன், 31 மார்ச், 2016

செய்தி துளிகள்

[9:25pm, 31/03/2016] Ggghh: விபத்தை ஏற்படுத்திய தூத்துகுடிஏ.டீ.எஸ்.பி டிரைவரை கைது செய்யக்கோரி காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் பொது மக்கள் சாலை மறியல்.......
[9:25pm, 31/03/2016] Ggghh: போடியில் தேர்தல் பறக்கும் பாடகி ராம வளர்ச்சி அலுவலர் கருணாநிதி - போடி சாலை காளியம்மன் கோவில் அருகே வாகன தணிக்கை செய்தபோது 1 லடசத்து 8 ஆயிரம் ரூபாய் பிடிபட்டது... மதுரை > அரசரடி பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் செல்வகுமார் - மூணறுயிலிருந்து கொண்டு சென்ற போது பிடிபட்டது.
[9:25pm, 31/03/2016] Ggghh: சிவகங்கை அருகே ஈசனூர் செர்வலிங்கம் அய்யனார கோவில் புரவி எடுப்பு திருவிழாவிற்க்கு வைத்திருந்த குதிரையை வருவாய்த்துறையினர் எடுத்துச்சென்றதால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கு மேற்பட்டோர் கைது
[11:00pm, 31/03/2016] Ggghh: இந்தியா படு தோல்வி அடைந்தது இறுதி சுற்றுக்கு மேற்குஇந்திய அணி தேர்வு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக