உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

வியாழன், 31 மார்ச், 2016

செய்தி சாரல்

'இதுதாங்க ஐந்து ஆண்டு கால அதிமுக அரசின் சாதனை இதைப் பார்த்து அதிமுகவினர் பெரும் பீதி அடைந்துள்ளனர்.

* வெற்றி பெற்ற முதல் நாள் 'உங்கள் அரசு' என்ற வார்த்தை மறுநாள் 'நான், எனது அரசு' என்றானது.

* சமச்சீர் கல்விக்காக நீதிமன்றம் சென்று பா ம காஉங்கள் மூக்கை உடைத்தது.

* பாட புத்தகங்களை அச்சடித்து ரூ. 450 கோடியை வீணடித்தது.

* அண்ணா நூலகத்தை நாசப்படுத்தியது.

* பஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தியது.

* பால் விலையை உயர்த்தியது. மேலும் பாலில் கலப்படம் செய்து மிகப்பெறிய அளவில் மந்திரி ஊழல் செய்தது

* மின்சார கட்டணத்தைபல மடங்கு உயர்த்தியது.

* கடுமையான மின் தட்டுபாட்டை ஏற்படுத்தியது.

* 185 திட்டங்களை விதி என் 110. கீழ் அறிவித்தல்

* ஓட்டு வாங்குவதற்க்கு மட்டும் உங்களை பார்க்கவருவேன்

* தினமும் கொலை கொள்ளை நடைபெருவது

* வடமாவட்ட மக்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது

* ஆடு மாடு என அனைத்தும் அதிமுக தொண்டருக்கு வழங்கியது

* பசுமை வீடு அனைத்தும் கட்சிகாரர்களுக்கு கொடுத்தது

* MGR ஆரம்பித்த கட்சியில் அதிகாரம்  பெற்று தன் போட்டோவை மட்டும் முன்னிலை படுத்துவது

* தமிழரின் கலாசாரத்தை காலால் மிதிப்பது (வேட்டி பிரச்சனை வந்தபொழுது)

* கடுமையான அனைத்து மளிகை பொருள்கள் விலை வின்னைமூட்டும் அளவிற்கு விற்பது

* மந்திரிகளின் ஊழல்கள் தினம் தினம் வெளியே வருவது

* ஆளும்கட்சி பிறமுகர்கள் அதிகமானவர்கள் வேலை வாங்கி தருகிறேன் பணத்தை ஆட்டய போட்டது

* கோயில் சொத்துக்களை ஆளும்வர்கத்தினர் ஆக்கிரமித்தல்

* ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் இயற்கை   வளங்களையும்  மற்றும் மரங்களையும்🌴🌱🌿🌾🌳🌲வெட்டி கொல்லையடித்தது

* விவசாயத்தை மைனஸ் 12% சாதனை படைத்தது

* கொல்லையடிக்கும்தனியார் கல்வி  நிலையங்களுக்கு பாதுகாப்பு அறனாக இருப்பது

* எந்த துறையும்  ஊழல் இல்லாமல் இல்லை

* அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர்  வேலைக்கே வருவதில்லை(அதிமுக ஆதரவு)

* தெருக்கோடியில் வசிப்பவர் மின்சார பில்லை கட்டாவிடில் எறியும் விளக்கை அனைப்பது ஆனால் ஆளும்வர்க்கம் கோ ஆப்ரேட்டிவ் வங்கியியல் கொல்லை அடிப்பதை கண்டு கொல்வது இல்லை

* கானொலியில் கட்டடத்தை திறப்பது

* இதுவரை இந்தியாவிலே விதவைகள் அதிக மாக உள்ள மாநிலம் தமிழ்நாடு  தான் இது ஆளும் கட்சிக்கு வெட்கமாக இல்லையா!

* ஒரு மின்உற்பத்தி நிலையம் கூட அமைக்காதது.

* தொழில் வளர்ச்சியை முடக்கியது. மற்றும் தொழிற் வளர்ச்சி தற்பொழுது  பின் நோக்கி செல்கிறது

* தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டே ஓடியது. ₹80000. கோடி வரை அண்டை மாநிலத்திற்கு சென்றது

* சட்டசபையை 'பெஞ்ச் தட்டும் சபையாக' மாற்றியது.

* கரும்பு விவசாயிகளை கதற விட்டது.

* நெல் விவசாயிகளை நெம்பி எடுத்தது.

* கிராம, தாலுகா அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்பட்ட சான்றிதழ்களை பணம் கட்டி பெற வைத்தது.

* சாலைகளே இல்லா தமிழகத்தை உருவாக்கியது.

* உலகமே வியக்கும் ஓட்டை உடைசல் பேருந்தை பயணிகளுக்கு கொடுத்தது.

* அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் மண்டையில் கொட்டியது.

* தானே புயலில் கடலூரை தவிக்க விட்டது.

* கொடநாட்டில் வாசம். 99 அரங்குகள் கொண்ட பங்கலாக்கள்  இருப்பது. எனக்கென்று குடும்பம்  இல்லை எனறு கூருவது

* பெண் புகாரில் சிக்கியவர்களை இடைத்தேர்தலில் நிறுத்தியது.

* மாற்றுதிறனாளிகளுக்கு மரண பயம் காட்டியது.

* இலக்கு வைத்து மது விற்றது. டாஸ்மாக் கடையிக்கு எந்த பிறச்சனை வராத வாறு காவல் துறையை வைத்து பார்த்துக்கொல்வது

* தமிழ்நாட்டு போலீஸை டாஸ்மாக் போலீஸாக்கியது.

* ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு போனது.₹100 கோடி தண்டம் விதித்தது

* அரசு நிர்வாகத்தை அம்மாவுக்காக ஸ்தம்பிக்க வைத்தது.

* அமைச்சர்கள் மண் சோறு தின்றது.

* தாது மணலை கொள்ளையடித்தது.

* ஆவின் ஊழல்.

* கமல்ஹாசனை கலங்கடித்தது.

* சகாயத்தை சுடுகாட்டில் படுக்க வைத்தது.

* கனிமவளத்தை களவாடியது.

* அப்துல் கலாமை அவமதித்தது.

* ஊழல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பட்டியல் வெளியானது.

* 25 விதமான ஊழல் பட்டியல் வெளியானது.

* முட்டை, பருப்பு ஊழல்.

* மின்சாரத்தில் கமிஷன், மணல் கொள்ளை.

* லோக் ஆயுத்தாவை அமல்படுத்தாதது.

* பத்திர பதிவு கட்டணத்தை உயர்த்தியது.

* நிலங்களின் வழிகாட்டு மதிப்பை தாறுமாறாக உயர்த்தியது.

* ஜல்லிகட்டை ஜடமாக்கியது.

* தர்மபுரியில் குழந்தைகள் இறந்தது.

* திருப்பதியில் தமிழர்கள் மீதான போலி என்கவுன்டர்.

* பார்வையற்றவர்களை பரிதவிக்க வைத்தது.

* உயர் நீதிமன்ற பாதுகாப்பு மத்திய படையிடம்.

* ஹெலிகாப்டரை கும்பிட வைத்தது.

* ஆர்.கே.நகரில் இமாலய கள்ள ஓட்டு.

* வெள்ள நிவாரணத்தில் ஸ்டிக்கர் ஒட்டியது.

* மிடாஸில் மிதக்கும் தமிழகம்.

* ஈயம் பூசுபவர்களை முதலீட்டாளர் என்றது.

* விஷன் 2023 வெளியே வராமலே போனது.

* திமுக ஆட்சியில்₹:  98000 கோடி கடன் ஆனால் தற்பொழுது  அதிமுக. தவரான ஆட்சியால் தமிழ்நாடு ₹ 2. 2/4. லட்சம் கோடி கடனில் உள்ளது

* இந்தியாவிலே மக்களை சந்திக்காத முதல்வர் யார் என்றால் அது ஜெயா  தான்

* மன்னார்குடி வகையறாக்கள் வாங்கி குவிக்கும் தியேட்டர்கள்

மருபடியும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு  தாங்காது 

இனிமேலாவது தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும் என சபதம்  ஏற்ப்போம்
என்றும் தமிழன் வழியில் அனைவரும் ஒன்று கூடுவோம் 
உண்மையான தமிழன்
உண்மையான தமிழன்
உண்மையான தமிழன் உண்மையான தமிழன்
உண்மையான தமிழன்
தமிழன் தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் இங்கு வந்தேரிகளுக்கு இடமில்லை.🎄🌲🌳🌴🌱🌿☘🍀🎍🎋🍃🍂🍁🌾🌺🌻🌹🌷🌼🌸💐💐💐👏👏👏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக