உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

திங்கள், 28 மார்ச், 2016

வீளையாட்டு

🔴🔴முக்கியச் செய்தி🔴🔴

உலககோப்பை டுவென்டி-20 கிரிக்கெட்: ஆஸியை வீழத்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி

மொஹாலியி்ல் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் ஆஸ்திரேலியா டாஸில் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 20-வது ஓவரில் 6 விக்கெட் இழப்பி்ற்கு 160 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் ஆரோன் பிஞ்ச் அதிகபட்சமாக 43 ரன்னும், மேக்ஸ்வெல் 31 ரன்னும் கவாஜா 26 ரன்னும் வாட்சன் 18 ரன்னும் சேர்த்தனர். இந்திய தரப்பில் பாண்ட்யா 2 விக்கெட்டுகளும் நெஹ்ரா, பும்ரா, அஷ்வின் மற்றும் யுவராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இந்நிலையில் இந்திய அணிக்கு 161 ரன் இலக்கு நிர்ணயி்த்தது ஆஸ்திரேலியா அணி. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பி்ற்கு 161 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதியில் நுழைந்தது.

யுவராஜ் 21 ரன்னில் அவுட்: அதிரடியாக விளையாடிய 21 ரன்னில் அவுட் ஆனார்.
I
கோஹ்லி அதிரடி அரைசதம்:இந்திய வீரர் விராத் கோஹ்லி அதிரடியா விளையாடி அரை சதம் அடித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக