உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

புதன், 23 மார்ச், 2016

நீதிமன்றம் தீர்ப்பு

சப் இன்ஸ்பெக்டர் கொலை பெண்ணுக்கு ஆயுள் தண்டனை.

சிதம்பரம் அண்ணாமலை நர் சப் இன்ஸ்பெக்டர் கணேசன் 22  07.2014 அண்ணாமலை நகர் சக்ரா அவென்யூ அவரது வீட்டில் கழத்தை அறுத்து கொலைசெய்யபட்டார். இந்த சம்பவத்தில் வனிதா என்ற கள்ளக்காதலி பெண் கைது செய்யபட்டாள், வழக்கின் தீர்ப்பு சிதம்பரம்  கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது வனிதாவுக்கு ஆயுள் தண்டனையும் ₹  1000 அபராதம் விதித்து நீதிபதி கிங்ஸ்லி கிரிஸ்டோபர் தீர்ப்பு .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக