இன்றைய முக்கியசெய்திகள்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைபடி 6 சதவீதம் உயர்வு.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் சரத்குமார் மீண்டும் அதிமுக கூட்டனியில் இனைந்தார் சரத்குமார்.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தோம். அவர்கள் பெருந்தன்மையுடன் அதனை ஏற்றுக்கொண்டார் .எத்தனை தொகுதிகளில் போட்டி என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.
தேமுதிவுடன் கூட்டணி வைப்பதற்காக கெஞ்சும் அளவிற்கு சென்று தமிழக பாஜக தனது மரியாதையை இழந்துவிட்டது கடுமையான தாக்கு - சுப்ரமணியன் சுவாமி.
தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி பற்றி அறிவிக்கும் வரை யூகங்களுக்கு இடமளிக்கவேண்டாம் : ஜி.கே.வாசன்.
கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி.நான் எந்த பக்கமும் செல்லாமல் மக்களுடன் கூட்டணி - விஜயகாந்த் .
விஜய்காந்த் ஆணியால் திமுகவுக்கு எந்த பாதகமும் இல்லை -முக ஸ்டாலின்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பலமுனை போட்டியை வரவேற்பதாக பாஜகவின் தமிழக பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் பேட்டி.
திமுகவிற்கு இந்த கூட்டணியை கண்டு அச்சமும் கலக்கமும் ஏற்பட்டுள்ளது விஜயகாந்த்தை முதல்வர் ஆக்க பாடுபடுவேன் கூட்டணி ஆட்சி தான் அமையப்போகிறது - வைகோ.
காங்கிரஸ் ஆட்சியை அகற்றி அண்ணா முதல்வரானது போல விஜயகாந்த் முதல்வராவது உறுதி புதிய கூட்டணி விஜயகாந்த் அணி என்று அழைக்கப்படும் - வைகோ.
சங்கரன்கோவில் அருகே தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றினர்.
தமிழக அரசியலில் விஜயகாந்த்
அதிமுகவுடன் நேரடி போட்டி - திருமாவளவன்.
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாதவர் விஜயகாந்த் : அன்புமணி ராமதாஸ் விமர்சனம்.
வீணான ஒரு முடிவுக்கு விஜயகாந்த் தனது கட்சியை கொண்டு சென்றிருக்கிறார் : தமிழிசை சவுந்தரராஜன்.
கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்களைக்கொண்டு தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் பலலட்சம் ம்திபிலான மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதாக தப்பிவந்த மீனவர்கள் பேட்டி.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிப்பு.
124 இடங்களில் தேமுதிக போட்டி
மக்கள் நலக் கூட்டணிக்கு 110 இடங்களிலும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டி.
ம.ந.கூ , தேமுதிக கூட்டணியால் திமுகவுக்கு எந்த பாதகமும் இல்லை - மு.க ஸ்டாலின் கருத்து
திமுக, அதிமுகவுடன் பேரம் படியாததால் மக்கள் நல கூட்டணியில் இணைந்துள்ளார் விஜயகாந்த் - சீமான் .
இன்று பவுர்ணமி நாளை முதல் தேய்பிறை முடிவில் அமாவாசை மக்கள் நலக் கூட்டணிக்கு இருண்ட காலம் தமிழருவி மணியன் கருத்து.
தமிழக மக்கள் நலனுக்கு எதிரான கூட்டணி தேய்பிறை நாளுக்கான அடிக்கல் நாட்டியுள்ளனர் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் - பொன் ராதாகிருஷ்ணன்.
சவலை குழந்தைகள் கூட்டணி - தேமுதிக மக்கள் நலக் கூட்டணி குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கருத்து.
மத்திய அரசின் சீனியர் பேனல் வழக்கறிஞராக கே.டி.ராகவன் சென்னை உயர்நீதி மன்றதிற்க்கு நியமிக்கப் பட்டுள்ளார்.
அதிமுக வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது - சி.ஆர்.சரஸ்வதி.
தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி இம்மாதம் இறுதிக்குள் முடிவு அறிவிப்பு - ஜிகே.வாசன்.
மக்கள் நலக் கூட்டணி அமைந்திருப்பது திமுக அதிமுக ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் கூட்டணி - பொன்.ராதாகிருஷ்ணன் .
கூட்டணியில் தோற்றது போல் தேர்தலிலும் திமுக தோற்கும் - முத்தரசன்.
அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா: ஜெயலலிதாவை ஜி.கே.வாசன் 25ந்தேதி சந்திக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக