உதவி தேவை.
உங்களால் முடிந்தது ஒரே
ஒரு ரூபாயாக இருந்தாலும்
பரவாயில்லை . அந்த ஒரு
ரூபாய் ஒரு ஏழை குழந்தையை காக்கும்.
இந்த குழந்தை விருதுநகர்
அல்லம் பட்டியை சேர்ந்த முருகேஸ்வரியின் மகள் ரமணி. வயது 5. இந்த குழந்தை கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு வயிற்றில்
சூடான பால் கொட்டிவிட்டது.
அதனால் வயிறு பாதி வெந்து புண்ணாகி விட்டது.
( படம் பார்க்க )
இந்த புண்ணாண பகுதியை
ஆபரேசன் மூலம் சரி செய்ய
ரூபாய் 50 ஆயிரத்தில் இருந்து
ரூபாய் 60 ஆயிரம் வரை செலவு ஆகும் என்று பரிசோதனை செய்த ஆஸ்பத்திரியில் சொல்லி
இருக்கின்றார்கள்.
மிகவும் ஏழ்மை நிலையில்
உள்ள இந்த ஏழை குடும்பத்துக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு இந்த முகநூல்
வாயிலாக அனைவரையும் இரு கை கூப்பி வணங்கி
கேட்டுக் கொள்கின்றேன்.
நீங்கள் உதவி செய்ய
விரும்பினால் கீழே உள்ள
அக்கவுண்ட் நம்பருக்கு பணத்தை அனுப்பி உதவி
செய்யுங்கள்.
பணம் அனுப்ப வேண்டிய
அக்கவுண்ட் நம்பர்.
கரூர் வைஸ்யா பேங்க்
1237155000095143.
இந்த தகவல் உண்மைதானா என்பதை
உறுதி செய்ய வேண்டுமென்றால் கீழே
உள்ள ஆஸ்பத்திரியின் போன் நம்பர் உள்ளது.
9788488122.
குழந்தையின் முகவரி
முருகேஸ்வரி,
4/ 473 குமாரசாமி தெரு,
அல்லம்பட்டி, விருதுநகர்.
இதை ஒரு நண்பரின் வேண்டுகோளாக ஏற்று
உங்களால் இயன்ற உதவியை செய்து இந்த ஏழை குழந்தைக்கு உதவிடுங்கள். இல்லை என்றால் ஒரு ஷேர் செய்து
தகவலை மற்றவர்களிடம்
சேர்ப்பிக்க உதவுங்கள். நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும்...
ADD1
பார்வையாளர்கள்
ஞாயிறு, 20 மார்ச், 2016
உதவி தேவை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக