[7:56am, 21/03/2016] Ggghh: கோவில்பட்டி வக்கீல் தெருவில் குழந்தையுடன் தனியாக இருந்த அரசு மருத்துவமனை பெண் ஊழியர் சந்தனமாரி என்பவரிடம் அரிவாளை காட்டி, மிரட்டி 5பவுன் தாலி செயினை முகமூடி அணிந்த மர்ம நபர் , நள்ளிரவில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
[11:56am, 21/03/2016] Ggghh: அ.தி.மு.க., தலைமை கழகத்தில் இன்று மாலை பல்வேறு கட்சி மற்றும் அமைப்பு தலைவர்கள் மூத்த அமைச்சர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசுகின்றனர்.
[11:56am, 21/03/2016] Ggghh: இன்று அதிமுக வேட்பாளர் நேர்காணல்
திருப்பத்தூர்
T T குமார்
டாக்டர் திருப்பதி
A R இராசேந்திரன்
வாணியம்பாடி
நீலோபர் கபில்
கண்ணபிரான்
கோபால்
ஆம்பூர்
டெல்லி பாபு
பாலசுப்ரமணியம்
நஜிர் அஹமது
அணைக்கட்டு
வேலழகன்
ஆனந்தன்
துனைமேயர் சொக்கலிங்கம்
ஆகியோர் இன்று மாலை நேர்காணல்
[11:57am, 21/03/2016] Ggghh: கவுன்சிலர் கொலை செய்த வழக்கு ஒருவர் மதுரை மாவட்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரன்
[11:58am, 21/03/2016] Ggghh: திரையுலக செய்தி தொடர்பாளர் பிலீம் நியுஸ் ஆனந்தன் மரணம். உடல் நல குறைவு காரணமாக உயிர் பிரிந்தது.
ADD1
பார்வையாளர்கள்
திங்கள், 21 மார்ச், 2016
செய்தி துளி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக