காட்டுமன்னார்குடி முன்னாள் நகர்மன்ற தலைவரும் பா.ஜ.க வின் மாநில விவசாய அணித் தலைவருமான திரு.கண்ணன் பிள்ளை அவர்கள் எழுதிய " ஏர், நீர், பார் காக்க" புத்தக வெளியீட்டு விழா வருகிற 28.03. 2016 ஆம் நாள் திங்கள் கிழமை மாலை 4.00 சரியாக ,மணிக்கு சிதம்பரம் ஜீ.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில், மத்திய அமைச்சர் மாண்புமிகு பொன் இராதாகிருஷ்ணன் அவர்கள் புத்தகத்தை வெளியிட்டு மற்றும்சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல மாணவா் எழுதி நவின வேளாண் தொழில் நுட்ப கையேடு 200நபர்களுக்கு வழங்கி வாழ்த்தி பேசுகிறார்கள். அனைவரும் வருக!
அன்புடன் அழைக்கும் அக்ரி பாலு
ADD1
பார்வையாளர்கள்
ஞாயிறு, 27 மார்ச், 2016
நூல் வெளியீட்டு விழா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக