உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

புதன், 13 ஏப்ரல், 2016

என்னாச்சு?

மீடியாக்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் ஒருசில கேள்விகள்

1) டெல்லியில் ஒரு விவசாயி தூக்கு போட்டார் என்ற செய்திய ஊதிய உங்களுக்கு அம்மையார் சொற்பளிப்பில் பரிதாபமாக இறந்ததை எதற்காக ஊதாமல் மறைக்க முயற்சி செய்கிறீர்கள்? ?????

2) ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட்டு இப்போ ஆட்சி முடியும் சமயத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம் என கூறும் ஜெயலலிதாவிடம் ஏன் மூன்று ஆண்டுகளுக்கு முன் குட்கா மட்காவுக்கு தடை கொண்டு வந்தீர்களே ?
அது என்னாச்சு என கேட்க எவருக்கும் தைரியம் உள்ளதா???? இதேபோல் தான் உங்கள் மதுவிலக்கு இருக்குமா?
என கேட்க முடியுமா?

3) ஆட்சிக்கு வந்தால் ஒரே மாதத்தில் சாயகழிவு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு என பிரசாரம் செய்து வரலாறு காணத அளவுக்கு திருப்பூர் ஈரோடு கருர் பகுதியில் வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் ஒன்றுமே செய்யாமல் இப்போ திரும்பவும் நிரந்தர தீர்வா?
கேள்வி கேட்க திரானி உள்ளதா?

4) ஐந்து ஆண்டுகளாக விட்டுவிட்டு அவசர அவசரமாக அலங்கோலமகமாக ரோடுகளை போடுவது எதற்காக? 
கேட்பீர்களா?

5) அதேபோல் ஊழலில் கொடிகட்டி பறக்கும் திமுகவை பார்த்து
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸில் இருந்து வெளிவந்து இப்போ கூகஊடா நட்பு கூடும் நட்பாக மாறிவிட்டதா?
6) ம ந கூ மற்றும் தேமுதிக கடந்த முறை அதிமுக உடன் கூட்டணி போட்டு பதவியை பெற்று கொண்டு மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல்
ஒவ்வொரு தேர்தலிலும் இதைதானே செய்து வருகிறார்கள்
இப்போ ஜெயிச்சாலும் இதைத்தானே செய்வார்கள்?
கேளுங்க மீடியாக்களே??

7) இனியாவது மக்களுக்கு பயனுள்ள கேள்வியை கேளுங்க
இருக்கும் முதலமைச்சர் வேட்பாளர்களில்
நன்கு செயல்திறன் உள்ள ஒரே வேட்பாளர் மருத்துவர் அன்புமணி ஒருவரே

இவரது முற்போக்கு சிந்தனைகளை அடிததட்டு மக்களிடம் கொண்டுபோய் சேருங்கள் மீடியாக்களே! !!!!

எல்லோருமே சேனல் நடத்துகிறார்கள்
பாமகவும் சேனல் நடத்துகிறார்கள்
எப்படி பட்ட சேனல்
எல்லோரும் அவங்க பேற வச்சுகிட்டப்ப
பெயரே
மக்கள் தொலைக்காட்சி

இதேபோல் எவ்வளவோ சொல்லலாம்

ஆகவே இனியாவது
அன்புமணிக்கு ஊக்கம் கொடுங்கள்

அன்புமணியை ஆதரியுங்கள்

அன்புமணிக்கு வாய்ப்பு கொடுங்கள்

அடித்தட்டு மக்கள் வரை எடுத்து செல்லுங்கள்

இன்றைய அரசியல் கட்சிகளின் வாக்குறிதிகள் எல்லாமே பாமகவின் தானே

இது ஊடகங்களாகிய உங்களுக்கு நன்றாகவே தெரியும்

ஆகவே பாமக நிச்சயம் தமிழகத்தில்
மாற்றம் முன்னேற்றத்தை கொண்டுவரும்

எல்லா கட்சிகளுமே கூட்டணி

பாமக மட்டுமே தனித்து தன்னந்தனியாக போட்டி இடுகிறது

ஆகவே இந்த சமயத்தில் ஊடகங்கள் தான் பின்புலமாக நிற்க வேண்டும்

இப்படிக்கு
B.கபிலன், காரைக்குடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக