இவர் தான் சிவகாமி முன்னாள் இந்திய ஆட்சி பணித்துறை அதிகாரி சமுக சமத்துவ படை என்கிற அமைப்பின் தலைவியாகவும் இருக்கிறார்.தன்னை தலித் மக்களின் பாதுகாவலராக காட்டி கொள்வார்.இவருக்கு திமுக அணியில் ஒர் சீட் வழங்கப்பட்டுள்ளது.இவரை பற்றி ஒர் உண்மையை தெரிந்து கொள்வோம்கடந்த ஆண்டு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒர் விவாதத்தில் கலந்து கொள்ளும் போது ஒர் பொய்யான தகவலை தெரிவித்தார். விடுதலை புலிகள் அமைப்பில் புலிகள் கடைசி கட்ட தாக்குதலுக்கு செல்லும் முன் பெண் புலிகளோடு உடலுறவு வைத்து கொண்டு தான் செல்வார்களா இதற்க்காக படையில் தனி பிரிவே இருந்தது என்று அங்கூ கூகூ போய் வந்தது போல் தெரிவித்தார். தான் பிரபலமாக வேண்டும் என்பதால் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அந்த பொய்யை தெரிவித்தார்.இவருக்கு தான் கலைஞர் கூப்பிட்டு ஒர் சீட்டை வாரி வழங்கியுள்ளார்.இவர் அமைப்பு மக்களை திரட்டி போராட்டம் நடத்தி ஒருவர் கூட பார்த்திருக்கமாட்டார்கள்.ஏனென்றால் இவர் அமைப்பில் நூறு பேர் கூட இருக்க மாட்டார்கள்.இவர் தான் தேர்தலில் கலைஞரின் ஆசியோடு நிற்க்க போகிறார்.இவர் வெற்றி பெறுவரா??? இவர் யார் வாக்கு அளிப்பார்கள்????

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக