பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சந்திரகுமார்:
கட்சி மற்றும் கட்சி பதவியிலிருந்து நீக்கியது எந்தவிதத்திலும் செல்லாது. ஒழுங்கு நடவடிக்கை குழு மூலமே நடவடிக்கை எடுக்க முடியும்.
விஜயகாந்த், பிரேமலதா பற்றி எங்கேயும் எப்போதும் தவறாக பேசியதில்லை.
23 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் மட்டுமே கட்சியிலிருந்து நீக்க முடியும்.
மக்கள் நல கூட்டணியுடன் போட்டியிட விரும்பாமல் நிர்வாகிகள் பலர் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.
தேமுதிகவில் கருத்து சுதந்திரம் என்பதே கிடையாது.
எங்களுக்கு எதிராக பேசிய தேமுதிகவினரை அனுமதித்தது ஏன்?
தேமுதிக உட்கட்சி பிரச்சினை வைகோ தலையிட தேவையில்லை.
1992 ல் திமுக வில் இருந்து வெளியேறிய போது வைகோ அதிமுக விடம் பணம் வாங்கினாரா??
ஒட்டுமொத்த தேமுதிகவினரும் விஜயகாந்திற்கு எதிராக திரும்பிவிட்டனர். தேமுதிக பிரேமலதா கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டது. தற்போது போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் 10 ஆயிரம் வாக்குகள் கூட பெற முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக