சேத்தியாத்தோப்பு அருகே முடிகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் கூலித்தொழிலாளி.இவரது மகள் கவியரசி சென்ற ஆண்டு ஆசிரியர் பயிற்சித்தேர்வு எழுத தேர்வுகட்டணம் பெற பொள்ளாச்சியில் இருக்கும் தனது அண்ணன் மணிகண்டபிரபுவிடம் சென்றார்.அப்போது மாணவி சென்ற அரசுபேருந்து மீது எதிரே வந்த லாரிமோதியதில் மாணவி உட்பட சிலர் சம்பவஇடத்திலியே இறந்தனர்.இதனையடுத்து இறந்த கவியரசி நினைவாக முதலாமாண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.அதனை முன்னிட்டு அவரது அண்ணன் மணிகண்டபிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் 14&03&2017&செவ்வாய் அன்று மழவராயநல்லூர் , குமாரக்குடி , முடிகண்டநல்லூர், கோவிந்தநல்லூர், வாழைக்கொல்லை உள்ளிட்ட ஐந்து அரசுப்பள்ளி மாணவர்கள் ஆயிரம்பேர்க்கு தேர்வு எழுத பயன்படும் பரீட்சை அட்டை, எழுதுபொருள் ஆகியன வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
ADD1
பார்வையாளர்கள்
புதன், 15 மார்ச், 2017
விபத்தில் இறந்த மாணவி முலாமாண்டு நினைவாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
சேத்தியாத்தோப்பு அருகே முடிகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் கூலித்தொழிலாளி.இவரது மகள் கவியரசி சென்ற ஆண்டு ஆசிரியர் பயிற்சித்தேர்வு எழுத தேர்வுகட்டணம் பெற பொள்ளாச்சியில் இருக்கும் தனது அண்ணன் மணிகண்டபிரபுவிடம் சென்றார்.அப்போது மாணவி சென்ற அரசுபேருந்து மீது எதிரே வந்த லாரிமோதியதில் மாணவி உட்பட சிலர் சம்பவஇடத்திலியே இறந்தனர்.இதனையடுத்து இறந்த கவியரசி நினைவாக முதலாமாண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.அதனை முன்னிட்டு அவரது அண்ணன் மணிகண்டபிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் 14&03&2017&செவ்வாய் அன்று மழவராயநல்லூர் , குமாரக்குடி , முடிகண்டநல்லூர், கோவிந்தநல்லூர், வாழைக்கொல்லை உள்ளிட்ட ஐந்து அரசுப்பள்ளி மாணவர்கள் ஆயிரம்பேர்க்கு தேர்வு எழுத பயன்படும் பரீட்சை அட்டை, எழுதுபொருள் ஆகியன வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக