[8:59pm, 25/03/2016] Kointhurep: கடலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தேர்தல்
பரப்புரை பொதுக்கூட்டம் இன்று 8 மணிக்கு
துறைமுகம் சஞ்சீவிராயர் கோவில் வீதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது....
[9:25pm, 25/03/2016] Kointhurep: தமிழ்மொழிதான் உலக மொழிகளுக்கு மூத்த மொழி அந்த திமிர் நமக்கு வேண்டும்.
வெறும் சாதி, மத திமிர் தேவையில்லாத ஒன்று.
[9:25pm, 25/03/2016] Kointhurep: எந்த திராவிட கட்சிகளிலாவது தமிழன் தலைவராவது இருக்கிறார்களா. ..? தமிழரல்லாதவர்களுக்கு வசதியாக திராவிடத்தை வைத்து தமிழர்களை ஆண்டு வந்திருக்கிறார்கள்.
இதனை தெரிந்து கொள்ள ஐம்பது ஆண்டுகள் ஆயிற்று. கேரளாவில் கேரள வந்தவர்தான் ஆளுகிறான். இங்கே...?
[9:25pm, 25/03/2016] Kointhurep: சீமான் பேச்சு
[9:25pm, 25/03/2016] Kointhurep: விஜயகாந்த் முதல்வராகனுமா..?
மொழிப்போர் தியாகிகளைப் பற்றி எதாவது தெரியுமா? விஜயகாந்தை
சொல்ல சொல்லுங்க...?!
[9:25pm, 25/03/2016] Kointhurep: சந்தன கடத்தல்
வீரப்பன் காட்டில் சாரயம் காய்ச்சவில்லை.ஆனால் நாட்டில் உள்ள தலைவர்கள் காயாம் காய்ச்சி விற்று கொண்டு இருக்கிறார்கள்...
[9:27pm, 25/03/2016] Kointhurep: விஜயகாந்த் கிங்கும் அல்ல இங்கு மேக்கரும் அல்ல... "கிங்பிஷ்ஷர்தான் "

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக