[9:27am, 23/03/2016] Vlpn: இன்றிலிருந்து சரியாக ஐந்து வருடங்கள் முன்பாக...அதாவது 2011 ஜனவரியில்.... இதே தமிழகத்தில்....
1 லிட்டர் பால் விலை ரூ 16/- (இன்றைக்கு 46/-)
1 கிலோ பருப்பு ரூ 68/- (இன்றைக்கு 180/-)
பேருந்து கட்டணம் ரூ 10/- (இன்றைக்கு 23/-)
மின்சார கட்டணம் ரூ 500/- (இன்றைக்கு 1400/-)
புது வாட் வரியால்..
மாத சாமான்கள் ரூ. 2000/- (இன்றைக்கு 2800)
மணல் 1லோடு ரூ 3500/- (இன்றைக்கு 7200/-)
5 பேர் உள்ள குடும்பத்தின் மாத பட்ஜெட்...
ரூ 6000/- (இன்றைக்கு 14000/- )
தமிழக கடன் 98ஆயிரம் கோடி (இன்றைக்கு 2 லட்சத்தி பத்தாயிரம் கோடி)
சிந்திப்பீர்....
சுறுக்கமாகச் சொன்னால் ஒவ்வொரு குடும்பத்தின் மாதச் செலவும் 120 சதவிகிதம் அதாவது ஒரு மடங்குக்கும் அதிகமாக கூடியுள்ளது.... அதே சமயம் தமிழகத்தின் கடன் சுமையும் இரு மடங்காகியுள்ளது..!
இத்தனைக்கும் சாலைகள், பாலங்கள், மெட்ரோ ரயில் போன்றவைகள், கூட்டுக் குடிநீர் திட்டங்கள், கடல் நீர் குடிநீராக்கும் திட்டங்கள், புது மின் உற்பத்தி திட்டங்கள், நதி நீர் இணைப்புத் திட்டங்கள், புதிய தொழிற் பேட்டைகள்.... என்று எதுவுமே இந்த நான்கே முக்கால் ஆண்டுகளில் உருவாக்கப்படவேயில்லை...!!
விலை வாசியும் மக்கள் தலையில் ஏற்றப்பட்டிருக்கிறது..., புதுத் திட்டங்களும் இல்லை... ஆனாலும் கடனும் அதற்கான கூடுதல் வட்டியும் மட்டும் இரு மடங்காகியிருக்கிறது...!!
இதற்கு எது காரணம்? யார் காரணம்?
விலைவாசி குறையும் என்று தானே வாக்களித்தோம்...?உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் .....
சாலைகளின் தரம் இன்னும் ......?தொழில் வாய்ப்புக்க, அனைத்து துறையிலுல் லஞ்சம் பெருக்கெடுத்து ஓடுகிறது,
ஐந்து வருடத்திற்கு முந்திய நமது வாழ்க்கைத் தரம் அந்த நிலையில் இருந்து முன்னேறி கூட இருக்க வேண்டாம்... ஏன்? அதே நிலையிலேயே தொடர்ந்து கூட இருக்க வேண்டாம்....!
ஆனால் ஐந்தாண்டுகள் பின் தங்கிப் போயிருக்கின்றோமே... இதை நீங்கள் உணர்கின்றீர்கள் தானே?!
கடந்த தேர்தலில் வாக்களிக்க நீங்கள் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்த காரணங்கள் ஒவ்வொன்றையும் சற்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்...
இனி நீங்கள் போடும் ஓட்டுக்கு ஒரு நியாயமான மரியாதை இருக்க வேண்டும்.
இருந்தால் வாழ்க்கை வசப்படும்.
செய்வீர்களா.... நீங்கள் செய்வீர்களா! ! !
[9:27am, 23/03/2016] Vlpn: அமைச்சர்கள் ஊழல் செய்வார்களாம்....
அதை "திடீரென்று" முதலமைச்சர் கண்டுபிடிப்பாராம்....
உடனே, போயஸ் தோட்டத்துக்கு கூப்பிட்டு டோஸ்விடுவாராம்....
பிறகு தண்டனையாக, பதவியை விட்டு நீக்குவாராம்....
உடனே மீடியாக்கள் முதல்வர் அதிரடி என்று கொண்டாடுவார்களாம்....
ஆனா, கடைசிவரைக்கும் அது என்ன ஊழல்?? எவ்வளவு தொகை??? சட்டபடியான நடவடிக்கைகள் என்ன?? ஊழல் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதா?? அல்லது, வேறு பினாமிகளிடம் மடைமாற்றி விடப்பட்டதா???
--- இப்படியான பல கேள்விகளுக்கு் எவருமே பதில் சொல்லமாட்டார்களாம்.... குறிப்பாக, நடுநிலை மீடியாக்களும், விவாதங்கள் நடத்தும் "நெறியாளர்களும்" இந்த கேள்விகளை கேட்கமாட்டார்களாம்...
மக்களும் கண்டுக்கமாட்டோமாம்....
இப்படியே அஞ்சு வருஷமாகிடுச்சாம்.
[9:27am, 23/03/2016] Vlpn: பெத்த பொண்ண படிக்கிற வயசுல இழுத்துட்டு ஓடுவ
பெத்தவன் பார்த்துட்டு பொத்திட்டு இருக்கனுமா ? என்ன?
உன் காதல் உண்மையானால்.!!
பெத்தவங்க சம்மதம் வாங்க போராடு !!!!
உனக்கு ஆயிரம் பெண் கிடைப்பா
பெத்தவனுக்கு... அவங்களோட பொண்ணுதான் உலகம்!!!
ஏன் னா ??
பெண்பிள்ளைகள் வளரும்போதே...
என்ன பெத்த அம்மா நீ தான் னு
எல்லா அப்பாவும் மார்புல போடுறான் !!!
எல்லா அப்பாவுக்கும் அவங்க அம்மா தான் மீண்டும்...
ஒரு பொண்ணா பிறக்குறா!!!!
என்ன நான் சொல்றது !!!! சரிதான
[9:40am, 23/03/2016] Vlpn: கருவுற்ற பெண்ணை மாதம் தவறாமல் scan செய்து சோதிப்பது என்பது தாய் சேயின் உடல் நலம் குறித்த அக்கறை என்பது பொய், இதன் மூலம் குழந்தையின் எடையை பெருக்க வைத்து அதன் மூலம் சிசேரியன் செய்து சம்பாதிக்க தான்
கருவுற்ற உடனேயே போலிக் ஆசிட் மாத்திரைகள் மற்றும் இரும்பு கால்சியம் மாத்திரைகளை திணித்தும் புரதம் தேவை என் புழுகி சோயாபீன்ஸ்லிருந்து எடுக்கப்பட்ட புரதங்களோடு கரு வளர்ப்பு நடைபெருகிறது
பண்ணை கோழிக்கு எடையை கூட்ட என்னவெல்லாம் செய்கிறார்ககளோ அதை அனைத்தும் செய்கிறார்கள் மருத்துவமனையில், ஏதோ சில நிறுவனங்களின் நன்மைக்காக 35 வாரங்கள் கடப்பதற்கு முன்பாக நான்கு கிலோ வரை எடை கூடியிருக்க வேண்டும் என்பது பன்னாட்டு கம்பெனிககளின் திட்டம் அப்போது தான் குழந்தையின் எடை கூடி விட்டது அதனால் சுக பிரசவத்திற்கு வாய்ப்பே இல்லை சிசேரியன் செய்தால் தான் இல்லையென்றால் ......ஒரு மரண பீதியை உருவாக்கி, நம்முடைய அறியாமையையும் பயத்தையும் பணமாக்குகின்றனர் மருத்துவமனைகள் .
அதுசரி பிரசவ தேதி குறிப்பதே மிகப்பெரிய பித்தலாட்டம் தான் ஏனெனில் மாதவிலக்கு ஏற்பட்ட தேதியில் இருந்து 285நாளை கணக்கிட்டு நாள் குறிக்கிறார்கள் இது தவறு என்பது உலகமறிந்த உண்மை ஆண் பெண் உறவுக்கு பின் கருவுறுதல் நடக்கும் ஒரு மாதவிலக்கிற்கும் அடுத்த மாதவிலக்கும் இடைப்பட்ட 25 நாளில் எப்போது வேண்டுமானாலும் கருத்தரித்தல் நடக்கும் எதை வைத்து மாதவிடாய் நாளை கணக்கில் கொண்டு சிசேரியன் செய்கிறார்கள்
சில கம்பெனிகளின் நன்மைக்காக தாய் சேயின் ஆரோகியம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் கெடுத்து,குட்டிசுவராக்குகிறார்கள் சிசேரியன் எனும் பயங்கரவாதத்தின் மூலம்
சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு எதிர் காலத்தில் மரபணுக்கள் சார்ந்த நிறைய குறைபாடுகள் ஏற்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் , இது நவீன அறிவியல் ஒப்புகொண்ட முக்கியமான விடயமாகும் உலகின் அதிபயங்கர கிரிமினல் குற்றவாளிகள் சிசேரியன் மூலம் பிறந்தவர்கள் என்பதை இங்கு கவனத்தில் கொண்டு மரபுவழி சுக பிரசவத்திற்கு முயலுங்கள்
[9:40am, 23/03/2016] Vlpn: இன்றிலிருந்து சரியாக ஐந்து வருடங்கள் முன்பாக...அதாவது 2011 ஜனவரியில்.... இதே தமிழகத்தில்....
1 லிட்டர் பால் விலை ரூ 16/- (இன்றைக்கு 46/-)
1 கிலோ பருப்பு ரூ 68/- (இன்றைக்கு 180/-)
பேருந்து கட்டணம் ரூ 10/- (இன்றைக்கு 23/-)
மின்சார கட்டணம் ரூ 500/- (இன்றைக்கு 1400/-)
புது வாட் வரியால்..
மாத சாமான்கள் ரூ. 2000/- (இன்றைக்கு 2800)
மணல் 1லோடு ரூ 3500/- (இன்றைக்கு 7200/-)
5 பேர் உள்ள குடும்பத்தின் மாத பட்ஜெட்...
ரூ 6000/- (இன்றைக்கு 14000/- )
தமிழக கடன் 98ஆயிரம் கோடி (இன்றைக்கு 2 லட்சத்தி பத்தாயிரம் கோடி)
சிந்திப்பீர்....
சுறுக்கமாகச் சொன்னால் ஒவ்வொரு குடும்பத்தின் மாதச் செலவும் 120 சதவிகிதம் அதாவது ஒரு மடங்குக்கும் அதிகமாக கூடியுள்ளது.... அதே சமயம் தமிழகத்தின் கடன் சுமையும் இரு மடங்காகியுள்ளது..!
இத்தனைக்கும் சாலைகள், பாலங்கள், மெட்ரோ ரயில் போன்றவைகள், கூட்டுக் குடிநீர் திட்டங்கள், கடல் நீர் குடிநீராக்கும் திட்டங்கள், புது மின் உற்பத்தி திட்டங்கள், நதி நீர் இணைப்புத் திட்டங்கள், புதிய தொழிற் பேட்டைகள்.... என்று எதுவுமே இந்த நான்கே முக்கால் ஆண்டுகளில் உருவாக்கப்படவேயில்லை...!!
விலை வாசியும் மக்கள் தலையில் ஏற்றப்பட்டிருக்கிறது..., புதுத் திட்டங்களும் இல்லை... ஆனாலும் கடனும் அதற்கான கூடுதல் வட்டியும் மட்டும் இரு மடங்காகியிருக்கிறது...!!
இதற்கு எது காரணம்? யார் காரணம்?
விலைவாசி குறையும் என்று தானே வாக்களித்தோம்...?உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் .....
சாலைகளின் தரம் இன்னும் ......?தொழில் வாய்ப்புக்க, அனைத்து துறையிலுல் லஞ்சம் பெருக்கெடுத்து ஓடுகிறது,
ஐந்து வருடத்திற்கு முந்திய நமது வாழ்க்கைத் தரம் அந்த நிலையில் இருந்து முன்னேறி கூட இருக்க வேண்டாம்... ஏன்? அதே நிலையிலேயே தொடர்ந்து கூட இருக்க வேண்டாம்....!
ஆனால் ஐந்தாண்டுகள் பின் தங்கிப் போயிருக்கின்றோமே... இதை நீங்கள் உணர்கின்றீர்கள் தானே?!
கடந்த தேர்தலில் வாக்களிக்க நீங்கள் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்த காரணங்கள் ஒவ்வொன்றையும் சற்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்...
இனி நீங்கள் போடும் ஓட்டுக்கு ஒரு நியாயமான மரியாதை இருக்க வேண்டும்.
இருந்தால் வாழ்க்கை வசப்படும்.
செய்வீர்களா.... நீங்கள் செய்வீர்களா! ! !
[3:14pm, 02/04/2016] Vlpn: சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியுடன், விஜயகாந்தின் தே.மு.தி.க., கூட்டணி அமைத்துள்ளது. தே.மு.தி.க., 124 தொகுதிகளிலும், ம.ந.கூ., 110 தொகுதிகளிலும் போட்டியிடுவது என, தீர்மானிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ தலைமையில், திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர், நேற்று பகல், 12:00 மணியளவில், சென்னை கோயம்பேட்டில் உள்ள, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு விஜயகாந்துடன் தொகுதி பங்கீடு பேச்சை
நடத்தியுள்ளனர்.
இது குறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறியதாவது:-
மக்கள் நலக்கூட்டணி போட்டியிட விரும்பும், 110 தொகுதிகளின் பட்டியலை விஜயகாந்திடம், அதன் தலைவர்கள் கொடுத்தனர். அந்த பட்டியலை பார்த்த விஜயகாந்த்,அதை சுதீஷிடம் ஒப்படைத்தார். அதைப் பெற்ற சுதீஷ், தன் அறைக்கு சென்றார். ஐந்து நிமிடங்களுக்கு பின், மீண்டும் விஜயகாந்த் அறைக்கு வந்த அவர், ம.ந.கூ., தலைவர்கள் கேட்கும் தொகுதிகளில், 70 தொகுதிகள், தே.மு.தி.க., போட்டியிட உள்ள தொகுதிகள் என, கூறியுள்ளார். உடன், விஜயகாந்த், இதில், 10 தொகுதிகளை வேண்டுமானால் விட்டுக் கொடுக்கிறேன். அதுவும், தென்மாவட்ட தொகுதிகளாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டதும், ம.ந.கூ.,தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பட்டியலில் உள்ள, 30 வட மாவட்ட தொகுதிகளை, தே.மு.தி.க., விட்டுக் கொடுத்தே தீர வேண்டும் என்று, கூறியுள்ளனர். அதற்கு கட்சியினரிடம் ஆலோசித்த பின், முடிவை சொல்வதாகக் விஜயகாந்த் கூறியுள்ளார். இதற்கிடையில், கோயம்பேட்டில் உள்ள பிரபல ஓட்டலில் இருந்து, ம.ந.கூ., தலைவர்கள் மற்றும் அவர்களுடன் வந்தவர்களுக்கு, மதிய உணவு வரவழைக்கப்பட்டிருந்தது. அதை சாப்பிடும்படி தெரிவித்துள்ளனர்.அதை ஏற்க மறுத்த தலைவர்கள், அங்கிருந்து வேக வேகமாக வெளியேறி, நேராக, அண்ணாநகரில் உள்ள வைகோவின் வீட்டிற்கு சென்று சாப்பிட்டுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
[3:15pm, 02/04/2016] Vlpn: 'இதுதாங்க ஐந்து ஆண்டு கால அதிமுக அரசின் சாதனை இதைப் பார்த்து அதிமுகவினர் பெரும் பீதி அடைந்துள்ளனர்.
* வெற்றி பெற்ற முதல் நாள் 'உங்கள் அரசு' என்ற வார்த்தை மறுநாள் 'நான், எனது அரசு' என்றானது.
* சமச்சீர் கல்விக்காக நீதிமன்றம் சென்று பா ம காஉங்கள் மூக்கை உடைத்தது.
* பாட புத்தகங்களை அச்சடித்து ரூ. 450 கோடியை வீணடித்தது.
* அண்ணா நூலகத்தை நாசப்படுத்தியது.
* பஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தியது.
* பால் விலையை உயர்த்தியது. மேலும் பாலில் கலப்படம் செய்து மிகப்பெறிய அளவில் மந்திரி ஊழல் செய்தது
* மின்சார கட்டணத்தைபல மடங்கு உயர்த்தியது.
* கடுமையான மின் தட்டுபாட்டை ஏற்படுத்தியது.
* 185 திட்டங்களை விதி என் 110. கீழ் அறிவித்தல்
* ஓட்டு வாங்குவதற்க்கு மட்டும் உங்களை பார்க்கவருவேன்
* தினமும் கொலை கொள்ளை நடைபெருவது
* வடமாவட்ட மக்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது
* ஆடு மாடு என அனைத்தும் அதிமுக தொண்டருக்கு வழங்கியது
* பசுமை வீடு அனைத்தும் கட்சிகாரர்களுக்கு கொடுத்தது
* MGR ஆரம்பித்த கட்சியில் அதிகாரம் பெற்று தன் போட்டோவை மட்டும் முன்னிலை படுத்துவது
* தமிழரின் கலாசாரத்தை காலால் மிதிப்பது (வேட்டி பிரச்சனை வந்தபொழுது)
* கடுமையான அனைத்து மளிகை பொருள்கள் விலை வின்னைமூட்டும் அளவிற்கு விற்பது
* மந்திரிகளின் ஊழல்கள் தினம் தினம் வெளியே வருவது
* ஆளும்கட்சி பிறமுகர்கள் அதிகமானவர்கள் வேலை வாங்கி தருகிறேன் பணத்தை ஆட்டய போட்டது
* கோயில் சொத்துக்களை ஆளும்வர்கத்தினர் ஆக்கிரமித்தல்
* ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் இயற்கை வளங்களையும் மற்றும் மரங்களையும்🌴🌱🌿🌾🌳🌲வெட்டி கொல்லையடித்தது
* விவசாயத்தை மைனஸ் 12% சாதனை படைத்தது
* கொல்லையடிக்கும்தனியார் கல்வி நிலையங்களுக்கு பாதுகாப்பு அறனாக இருப்பது
* எந்த துறையும் ஊழல் இல்லாமல் இல்லை
* அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர் வேலைக்கே வருவதில்லை(அதிமுக ஆதரவு)
* தெருக்கோடியில் வசிப்பவர் மின்சார பில்லை கட்டாவிடில் எறியும் விளக்கை அனைப்பது ஆனால் ஆளும்வர்க்கம் கோ ஆப்ரேட்டிவ் வங்கியியல் கொல்லை அடிப்பதை கண்டு கொல்வது இல்லை
* கானொலியில் கட்டடத்தை திறப்பது
* இதுவரை இந்தியாவிலே விதவைகள் அதிக மாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் இது ஆளும் கட்சிக்கு வெட்கமாக இல்லையா!
* ஒரு மின்உற்பத்தி நிலையம் கூட அமைக்காதது.
* தொழில் வளர்ச்சியை முடக்கியது. மற்றும் தொழிற் வளர்ச்சி தற்பொழுது பின் நோக்கி செல்கிறது
* தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டே ஓடியது. ₹80000. கோடி வரை அண்டை மாநிலத்திற்கு சென்றது
* சட்டசபையை 'பெஞ்ச் தட்டும் சபையாக' மாற்றியது.
* கரும்பு விவசாயிகளை கதற விட்டது.
* நெல் விவசாயிகளை நெம்பி எடுத்தது.
* கிராம, தாலுகா அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்பட்ட சான்றிதழ்களை பணம் கட்டி பெற வைத்தது.
* சாலைகளே இல்லா தமிழகத்தை உருவாக்கியது.
* உலகமே வியக்கும் ஓட்டை உடைசல் பேருந்தை பயணிகளுக்கு கொடுத்தது.
* அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் மண்டையில் கொட்டியது.
* தானே புயலில் கடலூரை தவிக்க விட்டது.
* கொடநாட்டில் வாசம். 99 அரங்குகள் கொண்ட பங்கலாக்கள் இருப்பது. எனக்கென்று குடும்பம் இல்லை எனறு கூருவது
* பெண் புகாரில் சிக்கியவர்களை இடைத்தேர்தலில் நிறுத்தியது.
* மாற்றுதிறனாளிகளுக்கு மரண பயம் காட்டியது.
* இலக்கு வைத்து மது விற்றது. டாஸ்மாக் கடையிக்கு எந்த பிறச்சனை வராத வாறு காவல் துறையை வைத்து பார்த்துக்கொல்வது
* தமிழ்நாட்டு போலீஸை டாஸ்மாக் போலீஸாக்கியது.
* ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு போனது.₹100 கோடி தண்டம் விதித்தது
* அரசு நிர்வாகத்தை அம்மாவுக்காக ஸ்தம்பிக்க வைத்தது.
* அமைச்சர்கள் மண் சோறு தின்றது.
* தாது மணலை கொள்ளையடித்தது.
* ஆவின் ஊழல்.
* கமல்ஹாசனை கலங்கடித்தது.
* சகாயத்தை சுடுகாட்டில் படுக்க வைத்தது.
* கனிமவளத்தை களவாடியது.
* அப்துல் கலாமை அவமதித்தது.
* ஊழல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பட்டியல் வெளியானது.
* 25 விதமான ஊழல் பட்டியல் வெளியானது.
* முட்டை, பருப்பு ஊழல்.
* மின்சாரத்தில் கமிஷன், மணல் கொள்ளை.
* லோக் ஆயுத்தாவை அமல்படுத்தாதது.
* பத்திர பதிவு கட்டணத்தை உயர்த்தியது.
* நிலங்களின் வழிகாட்டு மதிப்பை தாறுமாறாக உயர்த்தியது.
* ஜல்லிகட்டை ஜடமாக்கியது.
* தர்மபுரியில் குழந்தைகள் இறந்தது.
* திருப்பதியில் தமிழர்கள் மீதான போலி என்கவுன்டர்.
* பார்வையற்றவர்களை பரிதவிக்க வைத்தது.
* உயர் நீதிமன்ற பாதுகாப்பு மத்திய படையிடம்.
* ஹெலிகாப்டரை கும்பிட வைத்தது.
* ஆர்.கே.நகரில் இமாலய கள்ள ஓட்டு.
* வெள்ள நிவாரணத்தில் ஸ்டிக்கர் ஒட்டியது.
* மிடாஸில் மிதக்கும் தமிழகம்.
* ஈயம் பூசுபவர்களை முதலீட்டாளர் என்றது.
* விஷன் 2023 வெளியே வராமலே போனது.
* திமுக ஆட்சியில்₹: 98000 கோடி கடன் ஆனால் தற்பொழுது அதிமுக. தவரான ஆட்சியால் தமிழ்நாடு ₹ 2. 2/4. லட்சம் கோடி கடனில் உள்ளது
* இந்தியாவிலே மக்களை சந்திக்காத முதல்வர் யார் என்றால் அது ஜெயா தான்
* மன்னார்குடி வகையறாக்கள் வாங்கி குவிக்கும் தியேட்டர்கள்
மருபடியும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு தாங்காது
இனிமேலாவது தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும் என சபதம் ஏற்ப்போம்
என்றும் தமிழன் வழியில் அனைவரும் ஒன்று கூடுவோம்
உண்மையான தமிழன்
உண்மையான தமிழன்
உண்மையான தமிழன் உண்மையான தமிழன்
உண்மையான தமிழன்
தமிழன் தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் இங்கு வந்தேரிகளுக்கு இடமில்லை.🎄🌲🌳🌴🌱🌿☘🍀🎍🎋🍃🍂🍁🌾🌺🌻🌹🌷🌼🌸💐💐💐👏👏👏
[3:17pm, 02/04/2016] Vlpn: பாட்டாளி மக்கள் கட்சி மதுவை ஒழிக்க போராடி வருவது குறித்து ராமதாஸ் அவர்களின் கடந்த கால போராட்ட வரலாறு !!!
1981 ஆம் ஆண்டில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்ட பிறகு 35 ஆண்டுகளாக தமிழகத்தை மது அரக்கன் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கு எதிராக இதுவரை ஒரே ஒரு போராட்டமாவது நடத்தியதுண்டா? ஆனால், நான் அப்படியல்ல.
கடந்த 35 ஆண்டுகளாக மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதே எனது வாழ்க்கை முறையாக மாறியிருக்கிறது. உதாரணத்திற்காக ஒரு சில போராட்டங்களை மட்டும் பொதுமக்கள் பார்வைக்கு பட்டியலிடுகிறேன்...
* பாமக தொடங்கப்படுவதற்கு முன்பே 1984 ஆம் ஆண்டில் மதுவுக்கு எதிராக மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினேன்.
* 1989 ஆம் ஆண்டில் பாமக தொடங்கப்பட்டதும் நிறைவேற்றப்பட்ட 2-வது தீர்மானமே தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது தான்.
* 01.11.1989 அன்று தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் மதுவிலக்கு கோரி மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்.
* 12.10.1995 பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது, ஆபாச ஒழிப்பு மாநாடு நடத்தினேன்.
* 27.12.2001 அன்று, தமிழக அரசு அறிமுகப்படுத்திய மலிவு விலை மதுவை ஒழிக்கக் கோரி தலைமைச் செயலகத்துக்கு எதிரில் கருப்பு உடை அணிந்து எனது தலைமையில் ஒப்பாரி போராட்டம்.
* 29.08.2003 அன்று திண்டுக்கலில் மதுவிலக்கை வலியுறுத்தி மகளிர் போராட்டம்.
* 2004 ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் முழு மதுவிலக்கு கோரி பாமக மகளிர் அணி சார்பில் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம். தைலாபுரம் அருகிலுள்ள மதுக்கடைக்கு பூட்டுப் போட முயன்ற போது நானும் கைது ஆனேன். இந்த போராட்டத்தின்போது 15 ஆயிரம் பெண்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
* 02.03.2007 அன்று மதுக்கடைகளில் குடிப்பகங்கள் திறப்பதை கண்டித்து எனது தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டம்
* 08.03.2007 அன்று தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி போராட்டம்.
* 15.05.2007 அன்று தமிழகத்தில் மதுவின் தீமைகளை வலியுறுத்தியும், மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் குறித்து விளக்கவும் பரப்புரை ஊர்தி பயணத்தை சென்னையில் தொடங்கினேன்.
* 18.05.2007 சென்னையில் மது ஒழிப்பு பிரச்சாரக் கூட்டம்.
* 17.10.2007 மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
* 27.02.2008 அன்று சென்னையில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு மாநாடு.
* 2008 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம்
* 17.08.2008 அன்று திருச்சியில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு மாநாடு.
* 18.08.2008 அன்று திருவண்ணாமலையில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு மாநாடு. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன.
* 23.11.2008 அன்று சென்னையில் மது ஒழிப்பு கலந்தாய்வுக் கூட்டம்.
* 27.06.2009 சென்னையில் மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு பேரணி
* 04.05.2011 மது விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் தோனியை கண்டித்து சென்னையில் அவர் தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டு பசுமைத் தாயகம் சார்பில் போராட்டம்.
* 07.07.2012 அன்று மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் குறித்து மக்களுக்கு விளக்கும் வகையில் சென்னை கடற்கரை காந்தி சிலை அருகில் துண்டறிக்கைகளை வழங்கினேன்.
* 17.07.2012 அன்று தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு போராட்டம். சென்னையில் கைது செய்யப்பட்டேன்.
* 19.07.2012 அன்று கோவையில் மது ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி.
* 04.09.2012 அன்று மதுவின் தீமைகளை விளக்கும் வகையில் மதுரையில் கண்காட்சி.
* 17.07.2012 அன்று தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு போராட்டம். சென்னையில் கைது செய்யப்பட்டேன்.
* 26.02.2013 மதுவிலக்கை வலியுறுத்தி தருமபுரியில் பாமக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்.
* 01.01.2014 ஆரணியில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் பாமக மகளிர் அணி சார்பில் மது விலக்குக்கு எதிரான மகளிர் எழுச்சி மாநாடு நடத்தப்பட்டது.
இவை தவிர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் நான் கலந்து கொண்டிருக்கிறேன். வழக்கறிஞர்கள் சமூகநீதிப்பேரவை மூலம் சட்டப்போராட்டம் நடத்தி தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 604 மதுக்கடைகளை அகற்ற வைத்திருக்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் முடிவில் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500 மதுக்கடைகள் மூடப்படும் என்று நம்புகிறேன்.
மதுவிலக்கு போராட்டத்தை நான் அரசியலாக கருதவில்லை... மாறாக சமூகக் கடமையாகவே கருதுகிறேன். தேர்தலுக்காகவோ, வாக்குகளை வாங்குவதற்காகவோ இந்த போராட்டங்களை நான் நடத்தவில்லை.
அதேபோல், நான் ஏற்கனவே கூறியதைப் போலவே மது விலக்கில் திமுகவுக்கு அக்கறை இருந்தால், அதன் மீதான அக்கட்சியின் உறுதிப்பாட்டை மது ஆலைகளை மூடி காட்ட வேண்டும். அதைவிடுத்து வார்த்தை சிலம்பம் ஆடுவதில் எந்த பயனும் இல்லை.
மற்றபடி மதுவிலக்கு கோரி இதய சுத்தியுடன் பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களை நான் ஆதரிக்கிறேன். அதேநேரத்தில் மாணவர்கள் தங்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதிக்காத வகையில் செயல்படும்படி கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் கடைசி சொட்டு மது ஒழிக்கப்படும் வரை நான் தொடர்ந்து போராடுவேன்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்
[3:19pm, 02/04/2016] Vlpn: இதை எழுதியவர் பெயர் தெரியவில்லை- படியுங்கள்.
சென்னை விமான நிலையத்துல நின்னுகிட்டே "சென்னைக்கு போனதுக்கு அப்புறம் சொல்றனு" சொன்ன ஒளறு வாயன்..
டெல்லில பிரதமர பார்த்துட்டு வெளில வந்து பிரசிடண்ட பார்த்தனு சொன்ன குளறு வாயன்..
மூனு மாசமா வெளிநாட்டுல இருந்தன் தமிழ்நாட்டுல என்ன நடந்துதுனே தெரியலனு சொன்ன.. பேப்பர் படிச்சாதான் தெரியும்னு சொன்ன அரசியல் கூமுட்டை..
இறந்தபோனவருக்கு துக்க வீட்ல போய் ஆழ்ந்த நன்றிகள் சொன்ன போதை மன்னன்..
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கனும்னு ஜெயலலிதா வழக்கு தொடர்ந்துள்ளார்களேனு கேட்டதுக்கு..
ஜெயலலிதா ஆதரவு அளிக்கிறாங்கனா நான் எதிர்ப்பேன்னு சொன்ன அரசியல் தற்குறி..
பத்திரிக்கையாளர பார்த்து த்தூனு துப்புனது.. தூக்கி அடிச்சிடுவன்னு சொன்ன மெண்டலு..
காந்தி பிரதமரா இருந்தப்ப , பெரியார் முதலமைச்சரா இருந்தப்பனு உளறுன ஒரு வரலாறு ம.... ம் தெரியாத அரசியல் சாக்கடை...
உலக முதலீட்டாளர்கள் மாநாட்ட பத்தி என்ன நினைக்கிறீங்கனு கேட்டப்ப..
நீங்க எதை பத்தி கேட்கறீங்கனே தெரியலனு சொன்ன ஞான சூனியம்...
ஆனா.. எதை வேணாம்லும் பொறுத்துப்பன்
பகத்சிங் சின்ன வயசுலேயே கல்யாணம் ஆகி செத்துப்போயிட்டார்னு சொன்னான் பாருங்க ஒருதடவை.. அதை மட்டும் என்னால மன்னிக்கவே முடியாதுங்க..
அடப்பாவி.. நன்னாரி பயலே..
படிப்பறிவு இல்லங்கிறதான தப்புனு சொல்லலைங்க..
இந்தாளு படிக்கலங்கிறதுனாலயோ, சில விசயம் தெரியலங்கிறதனாலயோ பெரிய குறையா சொல்லல..
ஆனா தான் என்ன பேசறோம்னே தெரியாம உளறுரானே இவன்லாம் முதலமைச்சர் ஆனா இந்த தமிழ்நாடு உருப்படுமா..?
சர்வேதேச பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுக்க வர்றாங்க.. இதே மாதிரி உளறி வைச்சானா தமிழ்நாட்டு மானம் காத்துல பறக்காது..
ஏற்கனவே இங்க இருக்கிறவனோ செய்த ஊழல்னால தமிழ்நாட்டு அரசியல் வாதிகளுக்கு ரொம்ப நல்ல பேரு.. இதில் இந்த கொடுமை வேறயா..
அந்த நாய வாயவே தொறக்க விடமாட்டோம்.. நாங்களே பேசி முதலைச்சராக்கிவ
ிடுவோம்...னு சொல்லுது இன்னொரு சொம்பு தூக்கி..
எத்தனை நாளைக்கு அவனுக்கு பதிலா நீங்க பேசுவீங்க..
முதலமைச்சர் ஆகுற வரைக்கும் பேசுவீங்க..
முதலமைச்சர் ஆனதுக்கு அப்புறம் கலெக்டர்கள் மீட்டிங்கள யாரு பேசுவீங்க..?
அங்கேயும் போயி அவனுக்கு பதிலா நீங்க பேசுவிங்களா..?
இல்ல அந்தாளு பொண்டாட்டி பேசுமா..?
இல்ல அவன் மச்சாதான் பேசுவானா..?
நாளைக்கு பிரதமர் காவிரி பிரச்சினைல இரு மாநில முதல்வரையும் கூப்பிட்டு பிரதமர் பேசுனா இவன் உள்ள என்ன சொல்வாங்கிறீங்க..
அதிகாரி எழுதி கொடுத்தத எடுத்து சொல்லவாவது கொஞ்சம் அறிவு வேணும்ல..?
இவன் தலைய ஈசியா தடவி காவிரிவிக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லனு கையெழுத்து வாங்கிட்டு விட்ருவனோ...
பொதுவா எந்த அரசியல் தலைவரையும் இப்படி ஒருமையில அவன் இவன்னு பேசுனது கிடையாது..
ஆனா இந்த நாய அவன் இவன்னு இவ்ளோ கழுவி சண்ட ஊத்த காரணம் அவ்ளோ வயித்தெறிச்சல்..
எதிர்கட்சித்தலைவரா இருந்து என்ன கிழிச்சாங்க இவன்.. ஒரு போராட்டம்..
கூடங்குளம், மீத்தேன், அதிமுக ஊழல், ஜல்லிகட்டு,
சம்ஸ்கிருத எதிர்ப்பு, சகாயத்தை கிராணைட் ஊழல் அதிகாரிய நியமிக்க மறுத்த அதிமுவை எதிர்த்துனு.. மது ஒழிப்புனு..
இப்படி ஏதாவது ஒரு போராட்டம் அவன் கட்சி சார்பில் நடத்தி அது மக்களிடையோ இல்ல அரசாங்கத்தின் மீதோ ஒரு பெரிய தாக்கத்தை உண்டாக்கியது சொல்லுங்க.. ஒரு மண்ணும் இல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக